Categories
உலக செய்திகள்

ஜமால் கசோகியின் முன்னாள் வழக்கறிஞருக்கு…. சிறை தண்டனை விதிப்பு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

சவுதியின் புகழ் பெற்ற பத்திரிகையாளராக விளங்கியவர் ஜமால் கசோகி. இவர் அமெரிக்க நாட்டின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதிவந்தார். கடந்த 2018ம் வருடம் இவர் அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற போது மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த  கொலையானது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானின் உத்தரவின் அடிப்படையிலேயே […]

Categories

Tech |