Categories
உலக செய்திகள்

1971 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் ரெடியா…. ஐக்கிய அரபு அறிவித்த சூப்பர் அறிவிப்பு….!!

ஐக்கிய அரபு நாட்டின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 1971 ஆம் ஆண்டு பிறந்த பொதுமக்கள் அனைவருக்கும் இலவச ஷாப்பிங் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச ஷாப்பிங் துபாய் மாகாணத்தில் செயல்படும் union coop ஹைப்பர் மார்க்கெட்டில் அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 1971 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் அந்த மார்கெட்டிற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் Afdhal அட்டையை பயன்படுத்தி இலவசமாக ஷாப்பிங் செய்து கொள்ளலாம். இந்த இலவச ஷாப்பிங் வருகின்ற நவம்பர் 10ஆம் […]

Categories

Tech |