மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் தீவிர போராட்டத்தில் இறங்கி உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மியன்மாரில் கடந்த ஆண்டு நம்பர் மாதம் ஆங் சாங் சூச்சி என்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் 83 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது . ஆனால் மியான்மாரில் ஆங் சாங் சூச்சி நடத்திய தேர்தலில் முறைகேடு இருப்பதாக கூறி ராணுவத்தால் ஆட்சி வீழ்த்தப்பட்டு ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார்கள் . ராணுவ […]
