லிவிங் டுகெதர் வாழ்க்கையால் திருமண உறவுகள் உடைவதாக ஹைகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவாகரத்து கேட்டு கேரளா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி முகமது முஸ்தாக் இன்று விசாரணை செய்தார். விவாகரத்து கேட்டு இளைஞர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் திருமணங்களை பாதித்து வருகின்றது. எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய லிவிங் டுகெதர் உறவு முறை அதிகரித்து வருகிறது. புதிய தலைமுறை […]
