Categories
மாநில செய்திகள்

கோயில் திருவிழா….. “ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த தடை”…… ஐகோர்ட் கிளை உத்தரவு….!!!!

குலசை தசரா விழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிபரப்பவும் தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகள் கொண்டாடப்படாமல் இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. வருகின்ற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்க உள்ளது. தசரா திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வேஷம் […]

Categories
மாநில செய்திகள்

சுங்க கட்டண பாஸ் விவகாரம்….. ஐகோர்ட்டு மதுரை கிளை முக்கிய உத்தரவு….!!!!

சுங்க கட்டணம் பாஸ் விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் மாத கட்டண முறையில் பேருந்துகளுக்கு பாஸ் வழங்குவதில் 50 முறை தான் பயணிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்த கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. எத்தனை முறை பேருந்துகள் கடந்து செல்கிறதோ அதை ஏற்றார் போல மாதாந்திர சலுகை கட்டணம் பாஸ் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை ,விருதுநகர், திருச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு இடமில்லை… வேறு எங்கு இருக்கும்?… ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி…!!!

தமிழகத்தில் தமிழ் மொழி இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ்மொழி இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். தமிழ் வழியில் பயின்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதும் அனைவருக்கும் 20 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. அதனை பலர் முறைகேடான வழியில் பெறுவதாக மதுரையை சேர்ந்த சக்தி ராவ் என்பவர் […]

Categories

Tech |