ஆண் திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன் கொடுமை ஆகாது என கேரள ஐகோர்ட்டு தெரிவித்து இருக்கிறது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், தன்னுடன் இசைக்குழுவில் பணிபுரிந்த ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக சொல்லி கடந்த 10 வருடங்களாக பாலியல் உறவில் இருந்ததாகவும், இப்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்து வருவதாகவும் புகார் அளித்திருந்தார். இதனால் அந்நபர் மீது பாலியல் வன் கொடுமை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதனை எதிர்த்து […]
