எஸ்பிஐ வங்கி ஊழியர் பணிநீக்கத்தை ரத்து செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்தவர் கெளரிசங்கர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு அலுவலக அறையில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதாகவும், மற்றும் பணி நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்று வந்தது, சங்கத்தினருடன் வந்து அதிகாரிகளை மிரட்டியதுடன், வங்கியில் பிரச்சினை செய்தது பற்றிய குற்றசாட்டுகளில் கடந்த 2006 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வங்கி […]
