மதுரை ஐகோர்ட் சமீபத்தில் வழக்குகள் விசாரணைக்கு வரும் நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யக்கூடிய வகையில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. இதனை மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை கோர்ட் அமல்படுத்தியுள்ளது. இது பெரிதும் வரவேற்கத்தக்கது. உரிய முறையில் திட்டமிட்டு, வழக்குகளை விரைவாக முடிக்க இந்த நடைமுறை உதவியாக […]
