Categories
டெக்னாலஜி

இந்திய சந்தையில் வெளிவர காத்திருக்கும்…. iqoo Z6 lite 5G SMARTPHONE…. ஆர்வத்தில் வாடிக்கையாளர்கள்….!!!!

இந்திய சந்தையில் iqoo Z6 lite 5G smartphone செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை amazon appல் நடைபெற இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போனின் டீசர்கள் அமேசான் தளத்தில் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் 120Hz refresh rate display கொண்டிருக்கும். இத்துடன் qualcam  series processor வழங்கப்பட இருக்கிறது. processor தொசர்பான விவரங்கள் நாளை (september 7) அறிவிக்கப்பட இருக்கிறது. இத்துடன் september 8 ஆம் தேதி  […]

Categories

Tech |