நகை கடன் என்பது இன்றைய சூழலில் அவசர தேவைக்கு பலரால் பயன்படுத்தப்படும் கடனாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கும் தங்கத்தை அடகு கடையில் வைப்பதைவிட வங்கியில் வைத்து குறைந்த வட்டியில் பணம் பெற்று அதற்கான வட்டியை எளிதாக கட்டி சீக்கிரமாக நகையை மீட்பதற்கு சிறந்தது என்று பொதுமக்கள் எனக்கு ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கியில் நகை கடன் என்பது மிகவும் எளிதான நடைமுறையாக இருப்பது பொது மக்களுக்கு உதவியாக இருக்கிறது. அதன் அடிப்படையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் […]
