ஐஐடி மும்பையில் முதுகலை பட்டதாரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் தர்ஷன் மாளவியா என்ற மாணவர் வசித்து வந்தார். இவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மாணவர் மாளவியா தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு 4-வது மாடியில் உள்ள தனது விடுதி அறையில் இருந்து குதித்து விட்டார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் […]
