ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 பேர் ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் நான்கு பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த அணில் பிரகாஷ் மிஸ்ரா என்பவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். கிராம வங்கி அதிகாரியான அணில் பிரகாஷுக்கு தனது இரு ஆண் பிள்ளை மற்றும் இரண்டு […]
