தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ் அழகிரி இருக்கிறார். இவருடைய பேரன் மற்றும் பேத்தி உட்பட குடும்பத்தினர் இரவு சென்னையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதேபோன்று மற்றொருபுறம் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐஏஎஸ் மற்றும் அவருடைய மனைவி சென்று கொண்டிருந்த கார் வந்துள்ளது. இந்த 2 கார்களும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முயற்சி செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கே.எஸ் அழகிரியின் பேரன் […]
