மொசாம்பிக்கில் ஐஎஸ் பயங்கரவாத கும்பல், கிறிஸ்தவ மத போதகரின் தலையை துண்டித்து அவரின் மனைவிக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மொசாம்பிக் நாட்டில் இருக்கும் Cabo Delgado என்ற மாகாணத்தில் கடந்த புதன் கிழமை அன்று ஒரு பெண், தன் கணவரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்துள்ளார். மேலும், துண்டிக்கப்பட்ட தலையை கொண்டு சென்று புகார் கொடுக்குமாறு ஐ.எஸ் பயங்கரவாத கும்பல் தன்னை வற்புறுத்தியதாகவும், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தன் […]
