ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களை தொடர்ந்து பெரியயளவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலை தூக்குவார்கள் என்பதால் மீண்டும் அந்நாட்டிற்கு அமெரிக்காவின் ராணுவ படைகள் திரும்பலாம் என்று அமெரிக்காவின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் குடியரசு கட்சியின் தலைவர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களை தொடர்ந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் […]
