Categories
உலக செய்திகள்

“ஐய்யயோ! சிரியாவில் பயங்கரம்”…. தீவிரவாதிகளிடம் சிக்கிய 850 குழந்தைகள்… அதிர்ச்சி தகவல்…!!!

ஐநாவின் யுனிசெப் அமைப்பு சிரிய நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியிருக்கும் சிறையில் சுமார் 850 குழந்தைகள் மாட்டிக் கொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்திருக்கிறது. சிரிய நாட்டில் சுமார் 3500 நபர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் தப்பியோடி விட்டனர். இந்நிலையில் சிறையை கைப்பற்றுவதில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், குர்திஷ் படையினருக்கும் இடையே கடந்த 6 நாட்களாக சண்டை ஏற்பட்டு வந்தது. இதில் 200-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததுடன் 45,000-த்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹசாக்கா நகரத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு!”.. எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் குவிக்கப்பட்ட காவல்துறையினர்..!!

அமெரிக்காவில் ஒரு மாகாணத்தின் வணிக வளாகங்களிலும் மையங்களிலும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள Northern Virginia என்ற மாகாணத்தில் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் மையங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக சட்ட அமலாக்கம் எச்சரித்திருக்கிறது. எனவே அங்கு பலமான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் Washington, DC-க்கு வெளியில் இருக்கும் Fair Oaks Mall-ஐ சுற்றி காவல்துறையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். வணிகவளாகங்கள், போக்குவரத்து மையங்கள் என்று […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள்.. காவல்துறையினர் 12 பேர் உயிரிழப்பு.. ஈராக்கில் பயங்கரம்..!!

ஈராக்கில் காவல்துறையினர் வாகன அணிவகுப்பின் போது, ஐ.எஸ் தீவிரவாதிகள்  துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் 12 காவல்அதிகாரிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் இராணுவமானது, அமெரிக்க படையின் உதவியைக்கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியது. இதனையடுத்து, ஈராக் அரசு, ஐ.எஸ். தீவிரவாதிகள் மொத்தமாக தோற்றதாக கடந்த 2017-ம் வருடம் தெரிவித்தது. எனினும் சமீப நாட்களாக ஈராக்கில் மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதில், தலைநகர் பாக்தாத்திலும் அதை சுற்றி அமைந்திருக்கும் நகர்களிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு […]

Categories

Tech |