காங்கிரஸ் கட்சி சார்பில் ஐஎன்சி டிவி என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது . வருகிற 24-ஆம் தேதி முதல் இது ஒளிபரப்பப்படும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு கட்சியினரும் ஒரு சேனலை வைத்து நடத்தி வருகின்றன. அதன்மூலம் தங்கள் கட்சி செய்யும் நன்மைகளையும், மற்ற கட்சிகள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும், ஐஎன்சி டிவி என்ற பெயரில் புதிய யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. சில […]
