லட்சகணக்கான மக்கள் தினமும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும், தினசரி வேலை, கல்வி, சுற்றுலா ஆகிய பல்வேறு காரணத்திற்கும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற போக்குவரத்து வசதிகளை விட ரயில் பயணத்தில் மலிவான கட்டணம், வசதியான பயணம் போன்ற அம்சம் இருப்பதால் இதனை தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு ரயிலில் டிக்கெட் புக் செய்தும் பயணம் செய்யும்போது நிறைய பேர் இந்த பிரச்சினையை சந்தித்திருப்பார்கள் அதாவது டிடிஆர் செக்கிங் வரும்போது ஆதார் கார்டு சரிபார்ப்பு செய்யப்படும். ஆனால் ஒரு சிலர் […]
