தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்த நடிகை அஸ்மிதாவுக்கு போதிய அளவு வாய்ப்பு கிடைக்காததால் ஒரு சில படங்களில் கவர்ச்சி நடனம் மற்றும் சில படங்களில் காமெடி ரோல்களில் நடித்தார். இவர் சில படங்களில் ஹீரோயின்களாக நடித்திருந்தாலும் பெரிய அளவில் இல்லை. இதனையடுத்து நடிகை அஸ்மிதா மஸ்காரா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். இந்த பாடலுக்குப் பிறகு மஸ்காரா அஸ்மிதா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இந்நிலையில் நடிகை அஸ்மிதா ‘ஏ ஸ்டோரி’ என்ற வெப் […]