ரஜினி மறைந்த தனது ரசிகர் ஏ.பி.முத்துமணியின் மனைவிக்கு போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஏ.பி.முத்துமணி. ரஜினிகாந்த்துக்காக முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கியவர் முத்துமணி. 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது ரஜினி போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இதை தொடர்ந்து அண்மையில் இவருக்கும் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தார். இச்செய்தியானது […]
