Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : ஏ.டி.கே. மோகன் பகான் VS ஹைதராபாத் மோதிய ஆட்டம் டிரா ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த மோகன் பகான் – ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது . 11 அணிகளுக்கிடையேயான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் – ஹைதராபாத் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மோகன் பாகன் அணியில் டேவிட் வில்லியம்ஸ் 3-வது நிமிடத்திலும்,  ஆஷிஸ் ராய் 64-வது நிமிடத்திலும் தலா […]

Categories

Tech |