Categories
மாநில செய்திகள்

ஏ.டி.எம் இயந்திரத்தில் “ஸ்கிம்மர்” கருவி…. விசாரணையில் சிக்கிய மருத்துவ மாணவர்…. போலீஸ் வலைவீச்சு….!!!!

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் பிரபல வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இயந்திரம் பழுதானதால் அதை வங்கி ஊழியர்கள் சரிபார்க்க சென்றனர். இந்நிலையில் அங்கிருந்த இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் ஏடிஎம். கார்டுகளிலுள்ள தகவல்களை திருடுவதற்காக பயன்படுத்தும் “ஸ்கிம்மர்” கருவி பொருத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் சென்னை பழையவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மனோகர் மற்றும் அவரது மகன் ஆனந்த் ஆகிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் மையத்தில் திருட்டு முயற்சி…. தலைமை அலுவலகத்தில் எச்சரிக்கை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஏ.டி.எம் மையத்தில் திருட முயன்ற வாலிபரை உடனடியாக கைது செய்த தனிபடையினரை மாநகர கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டம் கீழச்சந்தைப்பேட்டையில் ஸ்டேட் வங்கியின் கிளை மற்றும் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நள்ளிரவு சமயத்தில் ஏ.டி.எம் மையத்தில் மர்மநபர் ஒருவர் புகுந்து இயந்திரத்தை உடைத்து திருட முயன்று உள்ளார். இதனால் ஏ.டி.எம் மையத்தில் அபாய ஒலி அளித்ததால் அந்த நபர் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இந்த அபாய எச்சரிக்கை மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கியின் தலைமை […]

Categories

Tech |