இனி ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எப்படி எடுப்பது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம், உலகம் முழுவதும் பல விஷயங்களுக்கு ஆன்லைனுக்கு மாறி வருகிறது. அதே போல் தான் பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கக்கூடிய வசதியை அறிமுகப்படுத்தி வருகின்றது. இதனால் ஏடிஎம் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த முறையில் ஏடிஎம் இயந்திரத்தில் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதில் […]
