கோவில் பெண் துப்புரவு பணியாளரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்த புரோகிதர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜயா சிதம்பரம் நடராஜர் கோவிலில் அன்னதானம் வாங்கி கோவிலின் மூலஸ்தானம் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது விஜயா […]
