மதுரை மக்களவை தொகுதியின் முன்னாள் எம்.பி., ஏ. ஜி.எஸ். ராம்பாபு திடீரென காலமானார். மதுரையின் அடையாளங்களில் ஒன்றான சவுராஷ்டிர சமூகத்தினரின் பிரதிநிதியாகவும், அசைக்க முடியாத அரசியல்வாதியாகவும் வலம் வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.ஜி. சுப்புராமன் இரண்டு முறை மதுரையின் எம்.பி.யாக இருந்துள்ளார். மேலும் சவுராஷ்டிர சமூகத்தினர் இவருடைய காலத்தில் தான் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் மதுரைக்கு பல நலத்திட்டங்களையும் கொண்டு வந்த பெருமை சுப்புராமனுக்கு உண்டு. சுப்புராமனின் மறைவுக்கு பிறகு அவருடைய மகன் […]
