இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்க முடிவு செய்துள்ளன. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஏகே 47 டிரைவர் துப்பாக்கிகளின் தற்போதைய அதிநவீன வடிவமான ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்திய ராணுவத்திற்கு 7,70,000 துப்பாக்கிகள் தேவைப்படுவதால் அவற்றில் ஒரு லட்சம் துப்பாக்கிகள் […]
