கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையின் போது “தெர்மல் ஸ்கேனிங்” மூலம் உடல் வெப்பநிலை கண்டறிய வேண்டும். முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருமி நாசினி மூலம் கைகளை அவ்வபோது சுத்தம் செய்து கொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் […]
