Categories
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான்-நெப்போலியன் சந்திப்பு…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக உருவாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். அதன்பின் ரஹ்மான் அமெரிக்காவுக்கு இசை சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார். அத்துடன் அமெரிக்காவிலிருந்து பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்களின் பின்னணி இசை பணிகளை மேற்கொண்டு உள்ளார். […]

Categories

Tech |