பாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சி சேனலான ஏ ஆர் ஒய் நியூஸ் என்னும் சேனல் விளங்குகிறது. இந்த சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நிருபராகவும் பணியாற்றியவர் அர்ஷத் ஷெரீப் இருப்பினும் அவர் அதிலிருந்து விலகி அதன்பின் துபாய்க்கு சென்று இருக்கின்றார். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு அவர் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இதனை அடுத்து கென்யா நாட்டின் தலைநகர் ஐரோப்பியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்திருக்கின்றார். இது பற்றி கென்யா […]
