கடற்படை பயிற்சியின் பொழுது ஈரான் கடற்படையின் போர்க்கப்பல் தன் நாட்டிற்கு சொந்தமான மற்றொரு போர்க்கப்பலை ஏவுகணையால் தாக்கியுள்ளது ஓமான் வளைகுடாவில் கடற்படை பயிற்சியின் பொழுது ராணுவ கப்பலின் மீது ஏவுகணை தாக்கிய விபத்தில் ஈரானிய கடற்படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதோடு பலர் காயமடைந்துள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஓமான் வளைகுடா ஹார்முஸ் ஜலசந்தியுடன் இணைவதால் அதிமுக்கிய நீர் வழிப் பாதையாக இது உள்ளது. இவ்வழியாகவே உலகின் எண்ணெயில் ஐந்தில் ஒரு பகுதி […]
