சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி அரேபியாவில் ஜெட்டாவில் உள்ள அரம்கோ என்ற மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஏமனிலன் ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். மேலும் இந்த ஏவுகணை தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை தாக்குதலால் அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெட்டா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய […]
