புதிய வகை ஏவுகணையான சிர்கான் இன்று ஆர்டிக் கடல் பகுதயில் நிற்கும் அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக இலக்கை எட்டியுள்ளது. ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டதால் அங்கு மோசமான நிலைமை நிலவி வருகிறது. இதனால் ரஷ்யா புதிய வகை ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இந்த வருங்கால ஆயுதமான சிர்கான் என்ற அதிநவீன ஹைபர்சோனிக் வகை ஏவுகணைகள் ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும். இந்த வகை […]
