Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை தாக்குவதற்கே இந்த பயிற்சி…. வடகொரியா அதிரடி…!!!

வடகொரிய அரசு, அமெரிக்க நாட்டை தாக்கும் பயிற்சியாகத் தான் ஏவுகணைகள் பரிசோதனைகள் என்று தெரிவித்துள்ளது.  அமெரிக்காவும் தென்கொரிய படைகளும் சேர்ந்து கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியை மேற்கொள்வதை வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதற்காக அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை மேற்கொள்கிறது. கடந்த வாரத்தில் கண்டம் தாண்டி  கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை வடகொரியா அனுப்பியது. தென்கொரியாவை நோக்கி நூற்றுக்கும் அதிகமான போர் விமானங்களை செலுத்தியது. எனவே, கொரிய தீபகற்பம் பதற்றமடைந்துள்ளது. இது பற்றி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. “போலந்தில் நிலைநிறத்தப்பட்டது ஏவுகணை தடுப்பு”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்க வீரர்கள் நோட்டாவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்துவதற்காக உக்ரைனில் நிறுத்தப்பட்டுள்ளனர். போலாந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு கருவிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க விமானப்படையின் Black Hawk வகை ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ராணுவ வாகனங்களும் Rzeszow பகுதிக்கு  வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க வீரர்களும் நோட்டாவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்துவதற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பேட்ரியாட் வகை ஏவுகணையை உக்ரைனின் எல்லையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வான் பகுதியில் இருந்து தாக்குவதற்காக […]

Categories
உலக செய்திகள்

“பறந்து வந்து தாக்கும் ஏவுகணைகள்”…. 400 கி.மீ தொலைவிலேயே அழித்து விடும்…. வசமா செக் வைத்த இந்தியா….!!!!

ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய S – 400 எனப்படும் அதிநவீன வான் பாதுகாப்பு சாதனத்தை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. எதிரி நாடுகளிலிருந்து பறந்து வந்து தாக்கும் ஏவுகணைகளை வரும் வழியிலேயே கண்டுபிடித்து சிதற அடிக்க S – 400 என்ற அதிநவீன வான் பாதுகாப்பு சாதனத்தை ரஷ்யா உருவாக்கி இருக்கிறது. அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து வான் பாதுகாப்பு சாதனங்களை இந்தியா இந்த மாத தொடக்கத்தில் வாங்கியு உள்ளது. அவ்வாறு […]

Categories

Tech |