உலகிலுள்ள ஏழ்மையான நாடுகளில் தற்போது வரை ஒரு சதவீதத்திற்கும் குறைந்த மக்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய வளர்ந்த நாடுகள் தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் ஏழ்மையான நாடுகள் தடுப்பூசி திட்டத்தில் பின்தங்கியிருக்கின்றன. சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில், உலக அளவில் […]
