கேரளாவில் ஆசிரியர்கள் இருவர் ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டி கொடுத்து வருகின்றனர். ஒரு ஆசிரியர் ஆயிரம் புத்தகங்களுக்கு சமம் என்பதை உணர்த்துகிறது பின்வரும் சம்பவம், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை லிஸ்ஸி மற்றும் இவரது தோழி இருவரும் ஆசிரியராவார். இவர்கள் இருவரும் நன்கொடை மூலம் நிதி சேகரித்து கடந்த 2014ஆம் ஆண்டு தந்தையை இழந்த ஒரு மாணவிக்காக வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்பொழுது வரை வீடற்ற ஏழை மாணவிகளுக்காக 150 […]
