ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் முக்கிய நபர்களில் ஒருவராவார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதுகளான கலைமாமணி, பத்மபூஷன், பத்மவிபூஷன் என பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் 67-வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் இந்திய திரைத் துறையின் உயரிய விருதான சாஹேப் பால்கே விருது பெற்றார். முன்னதாக ரஜினிகாந்த் அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவர்களுக்கான கல்வி நலனை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் வெளியிட உள்ளதாக […]
