மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் மருத்துவர் முன்பு அமர்ந்திருந்த நோயாளிக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர் நொடிப்பொழுதில் அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் பிரபல இருதய நோய் மருத்துவராக இருக்கும் அர்ஜுன் அத்நாயக் என்பவரிடம் மருத்துவம் பார்ப்பதற்கு நோயாளி ஒருவர் வந்துள்ளார். வரும்போது நன்றாக இருந்த அவர் திடீரென்று சுயநினைவு இன்றி இருக்கையில் சாய்ந்தார். This video shows an example of a […]
