கம்போடியா நாட்டில் கண்ணி வெடிகள் மற்றும் வெடி பொருட்களை கண்டறிய உதவி வந்த பெரிய வகை எலிக்கு பணிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 7 வயது நிரம்பிய இந்த எலியின் பெயர் மகாவா. இதுவரை 71 கண்ணி வெடிகளையும், 12 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கண்டறிந்துள்ளது இந்த எலி. மகாவாவின் இந்த சேவைக்கு துணிச்சல் மிக்க விலங்கு என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. உருவத்தில் மிகச்சிறியதாக இருப்பினும் ஏராளமான மக்களின் உயிரைக் காத்த மகாவாவுடன் பயணித்தது மிகவும் பெருமை […]
