இந்த ஏழு வகை மீன்களை சாப்பிட்டால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் விற்கப்படும் ஏழு வகை மீன்களின் தசைகளில் ஆபத்து விளைவிக்கக்கூடிய நின் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கா உள்ளிட்ட 7 வகை மீன்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாம் கோழி ஆடு போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை பதிலாக ஆரோக்கியமாக இருக்கும் […]
