டெல்லியில் ஏழு பெண்கள் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக கூறி மக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே டெல்லி காவல் நிலையத்தில் ஒருவர் பணமோசடி புகார் அன்று அளித்தார். புகாரில் தனியார் நிறுவனத்தில் விமான நிலையங்கள், புகழ்பெற்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முன் பணமாக 2500 செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். இதை நம்பி நானும் பணத்தை அனுப்பினேன் . ஆனால் […]
