Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

யாருப்பா நீங்களாம்….! 5 வயசுல நிறைவேறாத தந்தையின் ஆசையை…. 50 இல் நிறைவேற்றிய தங்க மகன்கள்…..!!!!

கள்ளக்குறிச்சி செம்படை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (50). இவருக்கு மனைவி சங்கீதா (45), மகன்கள் வேடியப்பன் (22), மணி (20) ஆகியோர் உள்ளனர். இவரது சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக இவரது பெற்றோர் மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது. காது குத்திக் கொள்ள வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே ஏழுமலை ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதற்கான சூழ்நிலை அமையவில்லை. இந்நிலையில் அவர், தனது ஆசையை பிள்ளை மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது ஆசையை […]

Categories
தேசிய செய்திகள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு… திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு… என்ன தெரியுமா..?

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி கோயிலில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறக்க அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் குழு தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறந்து வைக்க அவர் முடிவு செய்துள்ளார். வரும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி […]

Categories

Tech |