ரஷ்யாவின் ஏழாவது படைத்தளபதி தனது சொந்த படை வீரர்களாளையே கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்தை கடந்தும் தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ரஷ்யா தளபதிகள் 6 பேர் முன்னதாகவே உயிரிழந்த நிலையில் தற்போது 7வது தளபதி ஒருவர் உயிரிழந்துள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ட்சேவ் (வயது 48) 49 வது கூட்டமைப்பின் தளபதி. இந்த நிலையில் உக்ரைனுக்கு ரஷ்யா தளபதிகள் 20 பேர் அனுப்பப்பட்ட நிலையில் 7 பேர் […]
