Categories
பல்சுவை

ஏலியன்களால் எழுதப்பட்ட…. உலகின் மிக மர்மமான…. புத்தகம் பற்றிய சில தகவல்கள்….!!!!

உலகத்தில் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பழங்கால பொருட்களை கண்டுபிடித்தவுடன் அதை ஆராய்ச்சி செய்யும் போது அது பற்றிய தகவல்கள் தெரியவரும். ஆனால் இத்தாலி நாட்டில் கிடைத்த ஒரு புத்தகம் இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அதாவது கடந்த 1912-ம் ஆண்டு இத்தாலியில் ஒரு பழங்கால புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் மொத்தம் 240 பக்கங்கள் இருந்துள்ளது. அந்த புத்தகத்தில் பெண்களுடைய படம் மட்டுமே இருந்துள்ளது. அதில் ஒரு ஆணுடைய படம் கூட இல்லை. […]

Categories
உலக செய்திகள்

பெண் வடிவத்தில் ஏலியன்னா?…. பீதியை கிளப்பிய பெண்…. அமெரிக்காவில் பரப்பரப்பு…!!

மிசோரி மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஏலியன்களை பார்த்ததாக அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிசோரி மாநிலத்தை சேர்ந்தவர் லில்லி நோவா. இவர் கடந்த நவம்பர் மாதம் முதல் முதலில் ஏலியன்களை பார்த்ததாகவும் பின்பு பல நாட்கள் கழித்து மறுபடியும் பார்த்ததாகவும் தெரிவித்தார். இவர் வானவியல் குறித்த போட்டோக்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், கொரோனா லாக்டோன் காலங்களில் வானில் வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண்மணி கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

பூமியில் வேற்றுக்கிரகவாசிகள்?… உறுதி செய்த FBI… பெரும் அதிர்ச்சி…!!!

நம் பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி ஒருவர் ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் கலன் ஒன்றை வானில் நேரில் பார்த்ததாக கூறி பரபரப்பையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தினார். இதைப்பற்றி அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI  உறுதி படுத்தியது. மேலும் ஏலியன்கள் இருக்கிறதா  இல்லையா என்ற நீண்ட நெடிய சந்தேகம்  ஒரு விவாதமாகவே பல தசாப்தங்கள் கொண்டு வருகிறது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏலியன்களை பார்ப்பதாகவும் பறக்கும் தட்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவிற்கு வந்த ஏலியன்கள்?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலத்தில் வானில் அடையாளம் தெரியாத பொருள் போன்று ஏலியன்கள் பறந்து சென்றதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வானில் பறந்து சென்றது பொதுமக்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்தப் பொருளை வீடியோ எடுத்த பலர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாக இது போன்ற பொருள் ஏதாவது வானில் பறந்து சென்றால் அதனை UFO என்று கூறுவார்கள். அது […]

Categories

Tech |