மீனவரின் வலையில் சிக்கிய 110 கிலோ எடையுள்ள சுறா மீன் 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரையில் ஆண்டுதோறும் மீன்பிடி பருவமானது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய உடன் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் மீன்பிடி பருவமானது மார்ச் மாதம் வரை நீடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்விடத்திற்கு ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான படகுகளுடன் மீனவர்கள் வந்து முகாமிட்டு தங்குவர். அங்குள்ள படகுத்துறையில் தங்களது படகுகளை […]
