செங்குன்றம் அருகே ஏலச்சீட்டில் ரூ 4 கோடி பணம் மோசடி செய்த மனைவி சரணடைந்த நிலையில் கணவன் தலைமறைவாகியுள்ளார். செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்டந்தாங்கல் பகுதியில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி பஞ்சவர்ணக்கிளி( வயது47) என்பவர் அந்த பகுதியில் ஏலச்சீட்டு ஒன்று நடத்தி வந்தார். சுமார் 300க்கும் மேற்பட்டோர் இவரிடம் பணம் செலுத்தி ஏலச்சீட்டில் சேர்ந்தனர். ஆனால் கணவன்-மனைவி இருவரும் சுமார் 4 கோடி வரை பணம் மோசடி செய்துவிட்டு சீட்டு போட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் […]
