எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நாவினிப்பட்டி கிராமத்தில் எலக்ட்ரீசியரான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அட்டம்பட்டி அருகில் உள்ள தனியார் கொட்டகையில் சிவகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீழவளவு காவல்துறையினர் சிவகுமாரின் சடலத்தை மீட்டுஅரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும்அவரது சட்டைப் […]
