அனைத்து வீடுகளிலும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படுகிறது, அது ஏன் என்பதை தெரிந்துகொள்ளலாம். காமாட்சி அம்மனுக்கு சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக்கொண்டு காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வணங்குவார்கள். இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளும் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குலதெய்வம் தெரியாதவர்கள் அன்னை காமாட்சியை நினைத்து என் குலதெய்வம் தெரியவில்லை, நீயே என் குலதெய்வமாக இருந்து என் குலத்தை காப்பாற்ற என்று வேண்டுவார்கள். இதனால் அதற்கு காமாட்சி […]
