எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றினால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். எலுமிச்சை பழங்களை தேவ கனி என்று அழைப்பார்கள். தீராத சங்கடங்களை போக்க எலுமிச்சம் பழத்தை வைத்து வழிபாடு செய்வார்கள். இது தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது . எலுமிச்சையை திரிசூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இருபுறங்களிலும் எலுமிச்சையை வைக்கின்றோம் .கண் திருஷ்டியை நீக்கி நன்மையை அளிக்க இவ்வாறு செய்கிறோம். நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள் அது விரைவில் […]
