Categories
உலக செய்திகள்

பாமாயில் ஏற்றுமதிக்கு தடை…. இந்தோனேசிய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதி செய்ய தடை விதித்திருப்பது, சர்வதேச சந்தையில் பாதிப்பை உண்டாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் 5.5 கோடி டன் எண்ணெயில், 3.4 கோடி டன் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மீதமிருப்பது உள்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாமாயில் எண்ணையின் விலை 5 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருப்பதால், இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு பயன்படுத்தும் பாமாயில், சுத்திகரிக்கப்பட்டது, சுத்திகரிக்கப்படாதது என்று அனைத்து […]

Categories
உலக செய்திகள்

அப்படிபோடு…. ரஷ்யாவுக்கு இந்த ஏற்றுமதி தடை…. ஆஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு…!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் ரஷ்ய நாட்டின் மீது பல பொருளாதார தடைகளையும் விதித்து உள்ளன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் பாக்ஸைட் போன்ற தாதுக்களை ஆஸ்திரேலியா தடை செய்வதாக அறிவித்துள்ளது . மேலும் இது குறித்து அந்நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உடனடி அமல்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இது மக்களுக்கு சற்று நிம்மதி அளித்தாலும் மறுபக்கம் நாட்டில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு தீவிரமாகி உள்ளது. இந்நிலையில் அதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஆம்போடெரிசின் பி ஊசி மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு […]

Categories

Tech |