சென்னையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுகவின் 15ஆவது பொது தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் அக்டோபர் ஒன்பதாம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின் ஜார்ஜ் புள்ளி விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்த […]
